வீடுபெறச் செல்!


வீடுபெறச் செல்!
ஓரு அரிசோனன்
“விழாமல் இருக்கணும்னா, நாம எல்லோரும் ஒருத்தர் கையை இன்னொருத்தர் பிடிச்சால்தான் முடியும்.” என்றார் ஸ்ரீநிவாஸ்.
“அதெப்படி பழக்கமில்லாத புருஷா கையைப் பிடிக்கறது?” என்று கூச்சப்பட்டாள், அம்புஜம்.
“ஆபத்துக்குப் பாவமில்லை, மாமி, நாங்க ரெண்டுபேரும் வேணும்னா உங்க கையைப் பிடிச்சுக்கறோம்.  எங்க கையை மத்தவங்க பிடிச்சுக்கட்டும்.” என்றனர், காமாட்சியும், சரஸ்வதியும்.
“ஏதோ, நாம இந்த கஷ்ட காலத்தில ஒண்ணாச் சேர்ந்திருக்கோம்.  கூடப் பிறந்தவாளா நினச்சுக்குவோம்.”என்று அம்புஜம் அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

பட்டங்களும், பரிசுகளும்


தேனீ மாமா http://wp.me/P4Uvka-nc  முன்னெல்லாம் கல்லூரிலேதான் பட்டமளிப்பு விழா நடத்துவா, ஆனா இப்போ பள்ளிக் கூடத்திலேயே நடத்தறா, எதுக்குத் தெரியுமா? படிக்கிற மாணவருக்கு உற்சாகமூட்டத்தான்.  எல்லாப் பசங்களுக்கும் … மேலும்