சமூக வலத்தளம்


சமூக-வலத்தளம்
பேராசிரியர் நாகராஜன் வடிவேல்
அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஆட்டம்போட வந்தது சமூக வலைத் தளமாம்..  இப்ப யாருவேனும்னாலும் மைக் எடுக்கலாம் ,என்ன வேணும்னாலும் பேசலாம்.

கேக்குறவன் கேணயன்னு நெனச்சிக்கிட்டா என்ன வேணும்னாலும் பேசலாம்.,

எங்கே இருக்குறேன்னு ஆள அடையாளம் காட்டாமா மறைஞ்சு நிக்க முடியும்ணா, வக்கிரமா சொல்லக் கூடாததையெல்லாம் சொல்லலாம்.  ஒருத்தன் தன்னைப் பற்றி அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களைப் படமாவும் போடலாம்.  அசந்து இருக்கிற ஆளப் படம்பிடிச்சு கெட்டகெட்ட வார்த்தையில எதையும் சொல்லலாம்.