வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 7


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசாமி
அதர்மத்தை வெல்ல, கண்ணன் அதர்ம வழியை மேற்கொண்டதைப்போல், பவுத்தர்களின் சூனியவாதம் கணபங்கவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள, அக்கருத்துக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டது, பிரம ஆன்மவாதம்.
நனவு, கனவு, சுழுத்தி இம்மூன்று நிலைகளையும் அனுபவிக்கும் ஆன்மா தன்னைத்தான் அனுபவித்தல் இல்லை என்னும் மாண்டூக்கிய காரிகை உரையில் கூறப்படும் உவமைக்குச் சரியான பொருளை விரித்துச் சிவஞானபோதம் கூறுகிறது.

வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 6


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
ஒரு சாரார், “ பிரம்மம் தன்னிறைவு உடையது, உலகத்தைப் படைப்பதனால் அதற்கு எவ்விதப் பயனும் இல்லை. அதனால் இந்த உலகத்தைப் பிரம்மம் படைக்கவில்லை,” என்று கூறுவர்.
காணப்படும் இவ்வுலகமும் பிறவுலகமுமெல்லாம் சிவனுடய படைப்பென்று சைவசித்தாந்தம் கூறுவதோடு, சிவனுடைய ஐந்தொழில் சிறுவர் செயலாகிய விளையாட்டுப் போன்றதல்ல, உயிர்கள்மேல் வைத்துள்ள கருணை என்று வலியுறுத்தும்.