கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்கள் – 24


முனைவர் இரா.இராமகிருட்டிணன்
நறுமணமுள்ள பூக்களைத் தரும், பசுமையான அழகிய பெரிய கொடியான குருகு தற்காலத்தில் குருக்கத்தி என்றும்,. மாதவி என்ற வடமொழிப் பெயராலும் வழங்கும்.
பீர்க்கம் பூ என நச்சினார்க்கினியரால் குறிப்பிடப்படும் இப்பூ பீரை, பீரம், பீர், பீர்க்கு என்றெல்லாம் வழங்கப்படும். பாழிடங்களிலும், வேலியோரங்களிலும் படர்ந்து வளர்கின்ற பொன்போன்ற நிறத்தை உடைய இம்மலர் வாடைக் காலத்திலும் மலரும்.

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் 99 பூக்கள் – 7


முனைவர் இரா. இராமகிருட்டினன்
கூவிளம், கூவிளை, வில்வம், வில்வ பத்ரி என அழைக்கப்படும். வில்வமரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. வில்வம் எல்லா இடங்களிலும் வளரும். வில்வமரம் எல்லாச் சிவன் கோயில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை, மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது. இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது. ஈட்டி வடிவமானது. இலைப் பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்கமலர் வகையைச் சேர்ந்தவை.

தொத்து நோய்கள்


தேனீ மாமா http://wp.me/P4Uvka-pd  எல்லா நாட்டுலேயும் பன்றிக் காய்ச்சல்னு ஒரு நோய் பரவுதே, அதைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரியுமா? உண்மையிலெயே உயிரைப் பறிக்கும் ஒரு கொடூரமான நோய். … மேலும்

வெற்றிலை மாலை


வெற்றிலை மாலை  டாக்டர் ராஜாராம் http://wp.me/P4Uvka-iF    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே  ஒன்றைத் தாவி…   இந்த கம்பன் கவிதையை அறியாதார் யார்? பஞ்சபூதங்களும் இதில் மலர்கின்றன. கடைசிவரி … மேலும்