அறுபடைவீடு பாதயாத்திரை – 8


முனைவர் நா.கி. காளைராஜன்
துர்வாச முனிவர் திருவலஞ்சுழியில் யாகம் செய்யும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் மகரிஷிகள் முதலானோர் யாகத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த ஆலயத்தில் தங்கி அவரவர்கள் தம் ஆன்மார்த்த பூசைக்காக சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டுள்ளனர் என்று தலபுராணம் கூறுகிறது.  இந்த ஆலயத்தில் காணப்படும் ஏராளமான சிவலிங்கங்கள்  இத்தலபுராணத்தை வலுப்படுத்துவதுபோன்று அமைந்துள்ளன.

ஆருத்ரா தரிசனம்


ஆருத்ரா தரிசனம் மேகலா ராமமூர்த்தி http://wp.me/P4Uvka-fR   சிவனுக்குரிய விசேட நாட்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளாகும். ‘ஆருத்ரா’ என்று வடமொழியில் அழைக்கப்படும் … மேலும்