ஆண்டுவிழா!


கல்பட்டு ந்டராஜன்
நம்ம தலைவரு இருக்காறே அவரு தலைக்குள்ளற என்ன இருக்குதுன்னே எனக்குப் புரிலே.  ஏன்னா இது வரெயிலும் யாருமே செய்ய முயற்சிக்காத ஒரு காரியெத்தெ செஞ்சு முடிச்சிருக்காரு.  தெய்வத் திருமறையாம் திருக்குறளுக்கு விளக்கம் குறள் வடிவிலேயே எழுதி முடிச்சிருக்காரு.  சீக்கிரத்துலெ அது புத்தகமா வெளி வரணும்னு இறைவனெ வேண்டிக்கறேன்.  அது மட்டுமில்லெ.  அவரு அப்பொப்போ நவீன கதணிம், வெண்பா இலக்கணம்னு என்னென்னவோ சொல்லித் தராறு.  நமக்குதான் ஒண்ணும் புரிய மாட்டேங்குது.  அது வேறெ விசயம்.

கல்பட்டு நடராஜன் காலமானார்


  “ஆன்மீகமும் நானும்” தொடர்கட்டுரையை எழுதிய கல்பட்டு நடராஜன் அவர்கள் இதய அறுவை சிகிச்சையின்போது காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.  அன்னாருக்கு வயது 88.  அவரது மனைவியாருக்கும், மூன்று … மேலும்