இலக்கிய இன்பம்


எப்போது நட்பு உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதோ, குகன் அதனைப் பற்றிக்கொண்டான். ராமனுக்காக எதையும் இழக்கத் தயாராக நின்ற நட்பு அவனுடையது.  நட்பு எனும் சொல் அவனுடைய உள்ளத்தில் ஆணிபோலப் பதிந்து மாயம்செய்துவிட்டது. ராமனிடமிருந்து அவன் எதையும் வேண்டவில்லை; எதிர்பார்க்கவுமில்லை. அவனுடைய நட்பு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது.

இலக்கிய இன்பம் – 2


மீனாட்சி பாலகணேஷ்
‘உறங்குகின்ற கும்பகர்ணா! உங்களுடைய (அரக்கர் குலத்தின்) மாயப்பொய்யான வாழ்வெல்லாம் தாழ்வடைந்து கொண்டே செல்கின்றது. விழித்து எழுவாய்! காற்றாடி போல வில்லைக் கையிலேந்தி அலைந்து கொண்டிருக்கும் காலதூதர்களின் கைகளில் இனிக் கிடந்து உறங்குவாயாக!’
கும்பகருணனை எழுப்ப இராவணன் ஆணையிட்டபோது, எழுப்ப முயன்றவர்களும் சாபமிடுவது போல, காலதூதர் கையிலே இனிக்கிடந்து உறங்கப் போகிறாய் எனக் கூறியபடியே எழுப்பினர். 

சீதையின் சீற்றம்!


சீதையின் சீற்றம்! ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-bf எனக்கு அலுத்துப்போய் விட்டது.  கோபம் கோபமாக வருகிறது!   இப்பொழுது எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது.  அவள் அடிமைபோல … மேலும்

கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4


கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு –  4 ஒரு அரிசோனன் (http://wp.me/P4Uvka-3U) கட்டுரையைப் படிக்க மேலே கொடுத்துள்ள லின்க்கைச் சொடுக்கவும். சீதை அப்பழுக்கற்றவள் என்று … மேலும்

கம்பரும் வால்மீகியும் — இராமாயண இலக்கிய ஒப்பீடு 1


http://wp.me/P4Uvka-1U ஒரு அரிசோனன்  (கட்டுரையைப் படிக்க மேலே கொடுத்துள்ள லிங்க்கைச் சொடுக்கவும்) ஐந்து நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியமாக எனக்குப் பட்டன. ஆகவே, கம்பனையும், வால்மீகியையும் ஒப்பிட்டு, என் … மேலும்