காப்டனைக் கேளுங்கள்! — 3


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
விமானத்தில் சிக்கனமாக எரிபொருள் நிரப்பியிருக்கும்போது இப்படிப்பட்ட அதிகமான காலதாமதம் ஏற்பட்டால் அதிகப்படி எரிபொருளுக்காக விமானி கேட்டிற்குத் திரும்பவேண்டி நேரிடும். கண்டம்விட்டுக் கண்டம் செல்லும் பெரியவிமானங்களில் எரிபொருளை வெளியேற்றும் வசதியுள்ளது.  இறக்கைகளின் நுனியிலுள்ள வால்வுகள்மூலம் எரிபொருள் பம்ப்செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு ஆவியாகிறது. 

Advertisements

காப்டனைக் கேளுங்கள்! – 2


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
பெரிய விமானங்களில் அவற்றின் அளவினால் தேவைக்கும் அதிகமான அமைப்புமுறைகள் உள்ளன.  அவை மட்டுமே ஒரு விமானத்தை இன்னொன்றைவிடப் பாதுகாப்பானதாக ஆக்கிவிடமுடியாது.
நவீனகாலத்திய ஜெட் எஞ்சிங்களின் நம்பிக்கைத் தன்மை மிகவும் சிறந்திருப்பதால் மாக்கடல்களின் மேலேயோ, வெகுதூரத்திலிருக்கும் இடங்களுக்குப் பறப்பதோ அபாயகரமானதல்ல. 

காப்டனைக் கேளுங்கள்! – 1


ஆங்கில மூலம்:  ஜான் காக்ஸ், யு.எஸ்.ஏ டுடே — தமிழாக்கம்:  ஒரு அரிசோனன்
SR-71 விமானம் சிறப்பான இறக்கைகளுள்ளபடியால் சாதாரணமாக எண்பதாயிரம் அடி உயரத்தில் பறக்கிறது.  ஸ்பேஸ் ஷட்டில் கீழிறங்கும்போது லட்சம் அடி [30500 மீ] உயரத்திலேயே உபயோகப்படுத்தக்கூடிய அளவு காற்றை எதிர்கொள்கிறது.  மேலும், அது தனிப்பட்ட இறக்கைகளையும், வடிவமைப்பையும் கொண்டது.
சான்றிதழ் வழங்கச் சோதனை செய்யும்போது, வானூர்திகள் விதித்த உச்சவரம்புக்குமேல் பறக்கும்.  ஆயினும் அவற்றின் செயல்பாடு குறைவாகவேயிருக்கும். பொதுவாகச் சொன்னால், எடையையும் வெப்பத்தையும் பொறுத்து விதிக்கப்பட்ட உச்சவரம்பிற்குமேல் அவை பறக்கக்கூடும்,

செவ்வாயில் நீரோட்டம்!


மறுபகிர்வு: வல்லமை
ஒரு அரிசோனன்
http://wp.me/p4Uvka-C4
ஒருகாலத்தில் செவ்வாயில் மேகங்கள், பனிப்போர்வையால் மூடப்பட்ட மலைத்தொடர்கள், நல்நீர் ஏரிகள் இவற்றுடன் ஒரு பெருங்கடலும் இருந்தது. அத்தனை தண்ணீரும் செவ்வாயின் காற்றுமண்டலம் மெலிந்தவுடன் காலம் செல்லச்செல்ல சிதறடிக்கப்பட்டது. அது ஏன் நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் பலவிதமான விளக்கம் அளித்துவருகிறார்கள். எனவே, இக்கண்டுபிடிப்பு செவ்வாயைப் பற்றிய பெரிய கேள்வி ஒன்றுக்கு விடையளித்தாலும், மற்றபல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.

வினோதமான விமானம், ‘பெலுகா’!


பென் முஸ்தபா, யுஎஸ்ஏ டுடே, ஜூலை17, 2015 தமிழாக்கம்:  ஒரு அரிசோனன் http://wp.me/p4Uvka-uG  பிலாக்னக், பிரான்ஸ் —  அந்த விமானம் அனைவரின் தலையையும் திரும்ப வைக்கிறது.  அதைப்பார்த்தால் பெலுகா என்ற வகையான திமிங்கிலததைப்போல உள்ள அதைப் பார்த்தவுடனேயே, விமான ஆர்வலர்கள் ‘அதன் பட்டப்பெயரான ‘பெலுகா’ என்று தெரிந்துகொள்கிறார்கள்.  எது எப்படியிருந்தாலும் உலகத்திலேயே மிகவும் வினோதமான விமானம் அது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். அதற்கு இருபது வயது ஆகிறது. பெலுகா என்று அதைச் செல்லமாக அழைத்தாலும்,, அதற்குக் கொடுத்த பெயர்…

தானாக இயங்கும் தானுந்திகள்!


ஆங்கிலமூலம்:  ரிக் நியூமன், நன்றி: யாஹூ ஃபைனான்ஸ் – தமிழாக்கம்: ஒரு அரிசோனன்  http://wp.me/P4Uvka-kK  அந்த கார் கம்பெனிகள் சொல்லாதது இதுதான் —  தானாக இயங்கும் கார்கள் மிகப்பெரும் பணக்காரர்களுக்கான ஒரு விளையாட்டுப்பொருளாகத்தான் விளங்கப்போகிறது.  நம்மைப்போன்றவர்கள், நாமே இயக்கிச் செல்லக்கூடிய “முட்டாள்” வண்டிகளைத்தான் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்போம். அமெரிக்காவில் இருக்கும் பணக்காரர்களுக்கும் மற்றவர்களும் இருக்கும் இடைவெளி நெடுஞ்சாலைகளிலும் விரிவாகப்போவதற்கு ஒரு காரணமே உள்ளது:  தானாக இயங்கும் தானூர்திகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத் திறன் மிகவும் விலை உயர்ந்தது. 

புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு


சி. ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-cS   2014 நவம்பர் 20 ஆம் தேதி பௌதிக விஞ்ஞான இதழ்கள் அறிவிப்பின்படி புதிய இரண்டு பரமாணுக்கள் செர்ன் விரைவாக்கி யந்திரத்தின் மூலம் கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.  அந்த பரமாணுக்கள் இரண்டும் பாரியான்கள் [Baryons] எனப்படும் வகையைச் சேர்ந்தவை.  அவை நாமறிந்த புரோட்டான்களை விட ஆறு மடங்கு நிறையாகக் கனத்தவை.  அவற்றின் இருப்பைப் பற்றி ஏற்கனவே 2009 இல் இரு கனேடிய துகள் பௌதிக விஞ்ஞானிகள், ரான்டி லூயிஸ், ரிச்செர்டு ஒலோசியன்  [Particle…

நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண்


நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண் த. நீதிராஜன், (தி ஹிந்துவில் வந்ததின் மறுபகிர்வு) http://wp.me/P4Uvka-97 தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைபிரியா நடராஜன். க் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான். தாரகை ஆசிரியர் குறிப்பு:  தமிழ்த்…

2500 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்டவன் தமிழன்!


2500 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்டவன் தமிழன்! (நன்றி:  மின்தமிழ்) http://wp.me/P4Uvka-8Y  2500 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்டவன் தமிழன்!  அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன! நீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா? அண்மையில் நான் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள் உள்ளன. பேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில்…

இணைப் பிரபஞ்சங்கள் – 1


சி.  ஜெயபாரதன், கனடா http://wp.me/P4Uvka-6D   கட்டுரையைப் படிக்க மேலே சொடுக்கவும்.   ஓயாது விரியும் பிரபஞ்சத்தின் மாய வயிற்றுக் குள்ளே ஓராயிரங் கோடி ஒளி மந்தை, கருஞ்சக்தி, கருந்துளை ! பிரபஞ்சம் ஒன்றில்லை ! ஒன்றின் தொப்புள் கொடியில் ஒட்டி, வெடித்து விரிந்து செல்லும் பல்லடுக்கு அகிலங்கள் ! சோப்புக் குமிழிப் பிரபஞ்சங்கள் ! எல்லை யற்ற இணைப் பிரபஞ்சங்கள் !

“கடவுள் துகள் (God Particle) அண்டத்தையே அழித்துவிடும்!”


தகவல்: கிரிஸ் மதைஸ்சைக் (தமிழாக்கம்: ஒரு அரிசோனன்)  http://wp.me/P4Uvka-6w  “கடவுள் துகள் (God Particle) அண்டத்தையே அழித்துவிடும்” என்று விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வது அழிவின் அறிவிப்ப?  கிரிஸ் மதைஸ்சைக்  யூடுயூபில் அந்த விஞ்ஞானியைக் காட்டுவது “முடிவு நெருங்குகிறது!” என்ற அறிவிப்பைப் போலத்தான் உள்ளது. வேற்றுலக உயிர்கள்தாம் நம்மை அழிக்கப் போகின்றன என்று எச்சரித்தது போக, செயற்கை அறிவும்கூட அதையே செய்யப் போகிறது என்று அவர் கவலைப்படுவது மாதிரி தெரிகிறது.

புவியின் ஒளிவட்டம்


புவியின் ஒளிவட்டத்தைப் படம் பிடித்த விண்வெளி வீரர்!  (தமிழாக்கம்: ஒரு அரிசோனன்) (http://wp.me/P4Uvka-35) செய்தியைப் படிக்க மேலே உள்ள லின்க்கைச் சொடுக்கவும். இன்று காலை (திங்கள், ஆகஸ்ட் 18, 2014) அமெரிக்க விண்வெளி வீரர் ரீட் வைஸ்மன் இப்புவியைச் சுற்றி உள்ள ஒரு மெல்லொளி வீசும் ஒளிவட்டத்தைப் படம் எடுத்தார்.  இந்த மயக்கும் அழகுக்கு  ஒரு சுவாரசியமான காரணமும் உண்டு.