ஒரு பெண் ரோபாட்டுக்குச் சவூதி அரேபியக் குடியுரிமை!


ஒரு அரிசோனன்
ஆங்கிலம்மட்டுமே பேசவல்ல இந்த ஸோஃபியா, தனக்குக் குடியுரிமை வழங்கப்பட்டவுடன், சவூதி அரேபியாவில் அங்குள்ள பல்வேறு அரசு அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் முன்வந்து, அங்கு பெண்கள் வழக்கமாக அணியவேண்டிய, அரசினால் கட்டாயப்படுத்தப்பட்ட முக்காட்டை [அபயா] அணியாமல், பேசியது இதுதான்:
“இத்தகைய தனிச்சிறப்பினால் நான் மிகவும் பெருமையும், கௌரவமும் அடைகிறேன்.  உலகத்திலேயே முதன்முதலாகக் குடியுரிமை வழங்கப்பட்டு, அடையாளப்படுத்தப்பட்ட ரோபாட் என்பது வரலாகிறது.”

Advertisements

அரிசோனா ஆனைமுகன் ஆலயப் பிள்ளையார்சதுர்த்தி பிரம்மோத்சவம்


ஒரு அரிசோனன்
பேருருவப் பிள்ளையாருக்கு [விஸ்வரூப கணபதி] மலர்மாலை சூட்டி அலங்காரம்செய்யப்பட்டது. ஏனெனில் ஆண்டுக்கொருமுறை அவர் பவனிவரும் தினமாயிற்றே அன்று!
எட்டடிக்கும் அதிகமான உயரமுள்ள அவரை ஊர்வலமாகக் கொண்டுசெல்வதென்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன! இருப்பினும், அதற்குச் சளைத்தவர்களா அவரது அடியார்கள்!

அரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்.


ஒரு அரிசோனன்
யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம்பெற்ற பஸ்மாசுரனை அழிக்க மோகினியாக வேடம்தரித்துவந்த விஷ்ணு, அந்த அரக்கனை, அவன் தன் தலையிலேயே கைவைக்கும்படி செய்து, அவனை அழித்தபின்னர், தாண்டவ நடனமாடி, உலகநன்மைக்காக ருத்ரயக்ஞம் செய்தார் என்று புராணங்கள் பறைசாற்றுகின்றன. விஷ்ணு ருத்ரயக்ஞத்தைச் செய்த இடம் பஞ்சபூத ஸ்தலங்களீல் ஒன்றான காளஹஸ்தியாகும்.

மழைவெள்ளம் — அன்றும், இன்றும் – 1


முனைவர் ராஜம் ராமமூர்த்தி
http://wp.me/p4Uvka-EU
பரிபாடலில் வெள்ளத்தைக் கொண்டாடும் நிலையே மேலோங்கியிருப்பதைப் படிக்கிறோம். திருவிளையாடற்புராணத்தில், உடைப்பெடுத்த வையைக்கரையைச் சீர்செய்ய வேண்டிய ஊர்மக்களின் கடமையைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம்.

ஊருக்குள் புகுந்துவரும் வெள்ளம் ஓரிரவில் வடிந்துவிடுவதாகத்தான் படிக்கிறோம்.

என்னிடம் தமிழிலேயே பேசுங்கள்…


என்.முருகவேல் அசத்தும் அமெரிக்கா ஆராய்ச்சி மாணவி ஆண்ட்ரியா http://wp.me/P4Uvka-oX  தமிழ் சங்க இலக்கியங்களை மொழி பெயர்ப்பு செய்து, வேற்று மொழிகளில் வெளியிட வேண் டும் என்பது எனது ஆசை. வேறு மொழிகளில் உள்ள இலக்கியங் களும், படைப்புகளும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள் ளன. அதே நேரத்தில் தமிழில் உள்ள அரிய படைப்புகளை வேறு மொழிகளில் வெளிவரச் செய்யாததால்தான் தமிழ் மொழி யின் அருமையை உலக அளவில் பலர் அறியாமல் உள்ளனர். பிற மொழிகளில் மொழிபெயர்க்க இங்…

தானாக இயங்கும் தானுந்திகள்!


ஆங்கிலமூலம்:  ரிக் நியூமன், நன்றி: யாஹூ ஃபைனான்ஸ் – தமிழாக்கம்: ஒரு அரிசோனன்  http://wp.me/P4Uvka-kK  அந்த கார் கம்பெனிகள் சொல்லாதது இதுதான் —  தானாக இயங்கும் கார்கள் மிகப்பெரும் பணக்காரர்களுக்கான ஒரு விளையாட்டுப்பொருளாகத்தான் விளங்கப்போகிறது.  நம்மைப்போன்றவர்கள், நாமே இயக்கிச் செல்லக்கூடிய “முட்டாள்” வண்டிகளைத்தான் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருப்போம். அமெரிக்காவில் இருக்கும் பணக்காரர்களுக்கும் மற்றவர்களும் இருக்கும் இடைவெளி நெடுஞ்சாலைகளிலும் விரிவாகப்போவதற்கு ஒரு காரணமே உள்ளது:  தானாக இயங்கும் தானூர்திகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத் திறன் மிகவும் விலை உயர்ந்தது. 

மதுரைக்கருகில் ஒரு பழமையான கல்வெட்டு


மதுரைக்கருகில் ஒரு பழமையான கல்வெட்டு முனைவர் நா. ரா. கி. காளைராஜன் http://wp.me/P4Uvka-iT   யாத்திரையின் போது, மதுரைக்குக் கிழக்கே உள்ள புளியங்குளம் அருள்மிகு சித்திவிநாயகர் கோயில் வாசலில் ஒரு தூண்கல்வெட்டு இருப்பதைக் காண்டேன். அதில் கோயில் பற்றிய செய்திகள் இருந்தன. தூணைச் சுற்றிலும் எழுத்துகள் நிறைந்து இருந்தன. ****************

வையவன் வாழ்க்கை வரலாறு


வையவன் வாழ்க்கை வரலாறு (75 பிறந்தநாள் விழாவில் வெளியிட்டது) வசந்தராஜன் http://wp.me/P4Uvka-fm   தாரகை ஆசிரியர் குறிப்பு:  உயர்திரு வையவன் அவர்கள் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த எழுத்தாளர்.  பல சிறப்புகளைப் பெற்றிருக்கிறார்.  அன்னாரின் பவள விழா (எழுபத்தைந்தாம் பிறந்தநாள் விழா) டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது.  அப்பொழுது வெளியிடப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு பற்ற கவிதையைப் பகிர்ந்து கொள்கிறோம். ******************

பை, பை, எம்டி-11 விமானமே! யாரும் உன்னை விரும்பவில்லை!


ஆங்கிலம்: டெட் ரீட்,  “போர்ப்ஸ்” இதழ்,  தமிழாக்கம்:  ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-cg  வருத்தத்திற்கு உரிய விஷயம் என்னவென்றால், யாருமே மக்டானல் டக்லஸ் எம்டி-11 விமானத்தை விரும்பவில்லை.  இருந்தபோதிலும், பல நூறு விமானவிரும்பிகளும், மற்ற விசிறிகளும் கடந்த அக்டோபர் 14, 2014 அன்று, கே.எல்.எம். நிறுவனத்துடன் சேர்ந்து மூன்று எஞ்சின்கள் உள்ள அந்த விமானத்திற்கு மரியாதை செலுத்தி வழியனுப்பிவைத்தார்கள்.  சிலர் நெதர்லாந்துக்கு மேலே பறந்த மூன்று சிறப்பு ஊர்வலங்களில் பயணிக்கவும் செய்தார்கள். **************************************

பழைய இந்துக் கோவில் சிங்கப்பூரின் 67ம் நினைவுச் சின்னம்!


பழைய இந்துக் கோவில் சிங்கப்பூரின் 67ம் நினைவுச் சின்னம்! ஆங்கிலம்:  பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தமிழாக்கம்:  ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-bt திங்கள், அக்டோபர் 24 நூற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் பழைமையான இந்துக்கோவிலான ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் சிங்கப்பூரின் 67வது நினைவுச்சின்னாமாக அறிவிக்கப்பட்டது.  இந்துக் கோவில் ஒன்று இப்படி அறிவிக்கப்படுவது மூன்றாம் தடவையாகும். *******************************

கம்பயநல்லூர்: 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நெறிக்கூடம்


தகவல்:  டைம்ஸ் ஆப் தமிழ்நாடு தமிழாக்கம்:  ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-9e  செய்தியைப்படிக்க மேலே சொடுக்கவும் தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பயநல்லூரில் சிக்கலான வழிகள் உள்ள மாபெரும் புதிர்நெறிக்கூடம் (labyrinth) ஒன்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளில், உலகத்திலேயே இதுதான் மிகவும் பெரிது என்று அவர்கள் நம்புகிறார்கள். குழப்பும் பாதைகள் உள்ள புதிர்நெறிக்கூடங்கள் பல கலாச்சாரங்களில் செழுமைக் குறியீடாக அறியப்பட்டுள்ளன.  நியோலிதிக் காலத்திலிருந்து உள்ளுணர்வின் ஒரு தனிமைவைந்த அமைப்பாகவும், எண்ண அலைகளை ஒருமைப்படுத்தும் கருவிகளாகவும் அவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.…

நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண்


நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண் த. நீதிராஜன், (தி ஹிந்துவில் வந்ததின் மறுபகிர்வு) http://wp.me/P4Uvka-97 தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைபிரியா நடராஜன். க் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான். தாரகை ஆசிரியர் குறிப்பு:  தமிழ்த்…