குழந்தை மனசு


தேனீ மாமா
ஆரோக்கியம் ரொம்ப முக்கியம், அப்போதான் நாம எல்லாக் காரியத்தையும் சரியா செஞ்சு, நன்னா படிச்சு, நிறையக் கத்துண்டு பெரிய மனுஷனா வளர முடியும். எவ்வளவு வயசானாலும் குழந்தை மாதிரியே மனசைத் தெளிவா வெச்சுண்டு, தெய்வம் மாதிரி சிரிச்சுண்டு, கோவமே படாமே, இதமா, இனிமையா, எல்லார் கிட்டயும் பாசமா,பெரியவங்ககிட்ட பரிவா, பாசமா நடந்துப்பீங்களா? இந்த உடம்புக்கு வயசாகும், ஆனா மனசுக்கு வயசே ஆகக் கூடாது, ஆக விடக்கூடாது. எப்பவும் மனசைக் குழந்தை மாதிரியே வெச்சுண்டா நாமளும் சந்தோஷமா இருக்கலாம், அடுத்தவங்களையும் சந்தோஷமா வெச்சுக்கலாம்.

Advertisements

இசைத்தமிழ்


தேனீ மாமா வாங்கோ வாங்கோ குழந்தைகளா, உக்காருங்கோ, இனிய மாலை வணக்கம். இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி; இநத  இசைவிழா நடக்கறது. அப்புறம், நீங்கள்ளாம் இங்க வந்து காத்திண்டு இருப்பேளே, அதுனாலெ இசைவிழாக்குப் போகாமெ இங்க வந்துட்டேன், உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லப் போறேன். நாம நன்னா படிக்கணும், ஆனா படிப்பு மட்டும் போறாது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுன்னு பாரதியார் எழுதி  இருக்கார். அதுனாலே பாட்டும்…

பாரதியார்


தேனீ மாமா
ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம். ஆரோக்கியமா இருந்தாதான் தெம்பா இருக்கலாம். விளையாட்டுலே இருந்து படிப்பு வரைக்கும் எல்லாத்துலேயும் ஜெயிக்கலாம்.
நன்னா ஓடி விளையாடணும் அப்போதான் நம்ப உடம்பு நல்லா வளரும், நம்ம உடம்பிலேருந்து வெளியில வருதே வியர்வை. அப்பிடி வியர்வை வெளில வரா மாதிரி ஓடி விளையாடணும். ஒரே இடத்துல உக்காந்துண்டே இருந்தா என்ன ஆகும்? உடம்புல கொழுப்பு சேரும், உடம்பு தடியாயிடும், அப்புறம் நம்மால ஓட முடியாது, நடக்க முடியாது, எல்லாம் கஷ்டமாயிடும். அதுக்குத்தான் நம்மை ஓடி விளையாடுன்னு சொல்றார் பாரதியார்.

கைத்தறிப் பருத்தி ஆடைகள்


தேனீ மாமா
மஹாத்மா காந்திதான் பட்டு உடுத்துவதை நிறுத்தி, கதர் அணிவோம், அந்தக் கதரை நாமே தயாரிப்போம்னு ராட்டையிலெ நூல் நூற்க ஆரம்பிச்சார். ஆனா இப்போ விஞ்ஞானம் வளந்திடுத்து இல்லையா? அதுக்கேத்தா மாதிரி இப்பொ கதரை அரசாங்கமே பெரிய பெரிய இயந்திரம் வெச்சுண்டு தயாரிக்கிறது. நம்ம நாட்டுக் கதர்த் துணியெல்லாம் வெளிநாட்டுலெ எல்லாரும் ஆசையா வாங்கிண்டு போய்ப் போட்டுக்கறாங்க, அதுனாலெ நம்ம நாட்டுக்கு நிறைய வருமானம் வருது.

ஓடி விளையாடு பாப்பா!


தேனீ மாமா  http://wp.me/P4Uvka-jD  அன்புக் குழந்தைகளே! நீங்கள்ளாம் பள்ளிக்கூடம் போய்ட்டு வீட்டுக்கு வந்து அம்மா சொன்னாங்கன்னு   அம்மாவை மதிச்சு   உடனே இங்க வந்துட்டீங்களே சந்தோஷமா இருக்கு.  எப்பவும் இதே மாதிரி  நம்ம அம்மா  நமக்கு நல்லதைத்தான் சொல்வாங்கன்னு  நம்பி  அவங்க சொல்றதைக் கேட்கணும்  சரியா?  நீங்க எல்லாரும்  இந்தத் தேனீ மாமா பேர்லெ எவ்வளவு பாசம் வெச்சுருக்கீங்கன்னு எனக்கும் ஒரு சந்தோஷம் ***********.  

விடிவெள்ளி


விடிவெள்ளி தேனீ மாமா http://wp.me/P4Uvka-ja    அன்புக் குழந்தைகளே, வாங்க  வாங்க    இன்னிக்கு ஒரு நாள்  ஞாயிற்றுக் கிழமை   நிதானமா  எழுந்துக்கலாம்ன்னு பாத்தா  இன்னிக்கும்   இங்கே  வரணும்னு  உங்க எல்லாரையும் எழுப்பி விட்டுட்டாங்களா?! இன்னிக்குதான் இவ்ளோ காலங்காத்தாலே நாம சந்திச்சிருக்கோம்.  ஹும், இப்பொ மணி என்னா? அடேடே, ஏழு மணி ஆயிடிச்சா?  இனிய காலை வணக்கம், எல்லாரும் சொல்லுங்கோ பார்ப்போம். ********************

மார்கழிப்பூ


மார்கழிப்பூ தமிழ்த் தேனீ http://wp.me/P4Uvka-fE  “படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனோ”  என்று பாடிய குலசேகர ஆழ்வார்  இவரது பெருமை பேசும்போதெல்லாம் ‘‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது. ஆண்டாளை அரங்கனுக்கு மணமுடித்துக் கொடுத்த பெரியாழ்வாரைப் போல, குலசேகராழ்வாரும் தன் பெண்ணை கொடுத்து, அரங்கனுக்கே மாமனார் ஆனார்! ‘‘ஸ்வசுரம் அமரவர்த்யம் ரங்கராதஸ்ய ஸாட்சார்’’ என்று பெரியாழ்வாரை சொல்வார்கள். அதாவது, ‘‘தேவர்களால் வணங்கப்…