கற்காலப் புதிர்நிலைகள் (Mazes/Labyrinths)


சுகவன முருகன் http://wp.me/P4Uvka-c3                  புதிய கற்காலத்திலிருந்தே புதிர்நிலைகள் (Mazes/Labyrinths)  உலகெங்கும் இருந்துள்ளமையைத் தொல்லியலாளர்கள் பதிவு செய்துள்ளனர். வட்டப்புதிர்வழிகள் ஏறக்குறைய 5000 ஆண்டுகள் பழமையானவையாகும். உள்/வெளிச் செல்ல இயலாத பல்வேறு சுழல்நிலைப் பாதைகளுடன் மையத்தே விடையைக் கொண்டு விளங்குபவை புதிர்நிலைகள் எனப்படும். உதாரணமாக மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக் கொண்டு உயிரிழந்த சக்கரவியூகம் இவ்வாறான ஒரு புதிர்நிலையே ஆகும். *************************************** Advertisements