உலகெங்கும் தமிழ் முழக்கம் — 1


தமிழ்த் தூதுவர்கள் தகவல்: அர்விந்த் மகாதேவன்      “உலகெங்கும் தமிழ் முழக்கம் கேட்கச் செய்வீர்!” என்றார் அமரகவி பாரதி.  அதற்குத் துணை நிற்கிறார் நடிகர் ரஜனிகாந்த் என்றால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவரது தமிழ் படங்கள் நிப்பான் (Japan) நாட்டில் விரும்பிப் பார்க்கப் படுகின்றன.  அவருக்கு ரசிகர் மன்றம் கூட இருக்கிறது.      ஒரு பேட்டியில் (English), ஒரு நிப்பானிய ரசிகர், ரஜனிகாந்த்தின் படத்தைக் காட்டுவதுடன், தமிழிலும் ஒரு வசனத்தைப் பேசுகிறார். தமிழ் முழக்கத்தை…